உ-தமிழ்

(For the English site: Click Here!)  To setup your browser to display Unicode Tamil properly,  Click HERE.

 

 உ-தமிழ் குறித்து அறிய வந்தமைக்கு நன்றி!

 

கீழ்க்கண்டவை குறித்து இங்கு விவரங்கள் உள்ளன:

1. உ-தமிழ் பலகை, அறிமுகம்.

2. உ-தமிழ் பொத்தான் நியமம்.

3. கணினியில், உ-தமிழ் நிறுவ.

4. யுனிகோட் தமிழ் ஃபான்ட்.

5. ஏன் உ-தமிழ் பலகை சிறந்தது?

*****************************************************
1. அறிமுகம்:

௧) உ-தமிழ் தட்டச்சுப்பலகையால், யுனிகோட் தமிழை, தாளில் எழுதுவது போன்றே தட்ட இயலும்.

அதாவது,   உயிர்க்குறிகளை, மெய்களுக்கு முன்னால், (எழுதுவது போல்), இடவேண்டும்.

௨) உ-தமிழ் பலகை நியமம், எழிதில் மனத்தில் கொள்ளக்கூடியது; எனவே, பிழையின்றித் தட்டலாம்.

ஞாபகத்திற் கொள்ளுமாறு, தளத்தில் அகரமேறிய மெய்களும், முதல் மாடியில் உகரமேறிய மெய்களும், இரண்டாம் மாடியில் ஊகாரமேறிய மெய்களும் பொருத்தப்பட்டுள்ளன.

௩) ஆங்கில ஒலி & வடிவத்திற்கு ஏற்ப, தமிழ் பொத்தான்கள் அமைந்துள்ளன; எனவே, "ஒட்டிகள்" தேவையில்லை.

௪) ஆங்கிலத் தட்டச்சு அறிந்தோர்க்கு, உ-தமிழ் தட்டச்சு ஒரு "வரப் பிரசாதம்".

௫) சாதாரண (mechanical) தட்டச்சு இயந்திரங்களிலும், இந்த நியமத்தை, நிறுவ இயலும்.

௬)  Windows 2000, Windows XP, Windows Vista & Ubuntu/Linux உள்ளோர்க்கு மட்டும்.

TOP

2. நியமம்:

             தளம்  >>>>          `1234567890-=
          நயஇரதஎஉஐஒப ெிஞ
          அஸடளஙஹஜகல;்
           ழறசவணனம,.ா
         முதல் மாடி   >>>>   ~!@#$%^&*()_+
  நுயுஈருதுஏஊ ைஓபு ேீஞு
  ஆஷடுளுஙுுக்ஷகுலு:"
  ழுறுசுவுணுனுமு<>?
      இரண்டாம் மாடி   >>>> ௐ௧௨௩௪௫௬௭௮௯௦{}
நூயூ௸ரூதூ௵௴௳௺பூ[]ஞூ
ஃஸ்ரீடூளூஙூூ௹கூலூ§'
ழூறூசூவூணூனூமூ\|/

(உ-தமிழ் பொத்தான் நியமத்தின் PDF நகலைப் பெற: இங்கு சொடுக்கவும்.)

TOP

3. உ-தமிழ் நிறுவ:

 (UbuVutam.zip OR Vutam3.exe)

ta-vutam.mim (Ubuntu) / Vutam3.exe (Windows) கோப்பால், உடனே நிறுவலாம்.

முழு விவரத்திற்கு (Windows / Linux):

1. வலப்பக்கமுள்ள லிங்க்கைச் சொடுக்கி, PDF/ZIP கோப்பை இறக்கவும்.     >>>>>>>>>>

2. PDF/ZIP கோப்பைச் சேமிக்கவும். சிப்பத்தைப் பிரிக்கவும்.

3. PDF கோப்பிலுள்ளவாறு செயல்பட்டு, vutam3.exe/ta-vutam.mim கோப்பை, தங்கள் கணினியில் நிறுவவும்.

பி.கு.:  ஆங்கிலத் தளத்தில், இன்னும் பிற குறிப்புக்கள் நிறைய உள்ளன!

                               INSTALL_WIN  /  INSTALL_LIN

TOP

4. யுனிகோட் ஃபான்ட்:

 நான் தயாரித்த (இலவச) தமிழ் யுனிகோட் ஃபான்ட் கோப்பு,  இங்கு கிடைக்கும்.

TOP

5. உ-தமிழின் சிறப்பு:

உ-தமிழ் தட்டச்சு முறையின் சிறப்பு அறிய:                          >>>>                                சிறப்பு

 

TOP

நன்றி, மீண்டும் வருகை தாருங்கள்!!

v.ramasami@gmail.com